Category:
Created:
Updated:
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த மாதம் 09 ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இடம்பெறும் வழக்கு விசாரணையில் அவ்ர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.