Category:
Created:
Updated:
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியா சென்றுள்ளார். உலக அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் சியோல் சென்றுள்ளார்.மாநாட்டில் அவர் சிறப்புரை ஆற்ற உள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.