I
சுகாதார அமைச்சிற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டப பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.