Ads
மஹேலவிற்கு கிரிக்கெட் அணியில் முக்கிய பதவி
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு வருடம் ஒப்பந்தின் அடிப்படையில் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனபடிப்படையில், இலங்கை அணியில் கிரிக்கெட் தொடர்பான அனைத்து பொறுப்புகளும் அவருக்கு வழங்கப்படவுள்ளது.
Info
Ads
Latest News
Ads