சினிமா செய்திகள்
உடலுறவு குறித்து ஓப்பனாக கூறிய அனுபமா பரமேஸ்வரன்
தனுஷ் நடித்த கொடி படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இதில் தனுஷ் 2 கேரக்டர்களில் நடித்திருந்தார். அதில் ஒரு தனுஷூக்கு திரிஷாவும், ஒரு தனுஷூக்
பரிசு கொடுத்த எம்.ஜி.ஆரையே யார்னு கேட்ட நாகேஷ்
நடந்தது என்ன?லீவு தராத மேனேஜரை ஒரு வழி பண்ண வேண்டும் என்று நினைத்து அடுத்த நாள் டவுசர் பணியனுடன் ஆபீஸ் வந்து அமர்ந்துள்ளார்.தமிழ் சினிமாவில் கலைவாணர்
நடிகை பானுப்ரியா எப்படி இருக்கிறார்?
கணவர் இறந்தபின் எல்லாமே மறந்திருச்சு... மனமும் வெறுமையாகிவிட்டது என்று கலங்கிய பானுப்ரியா தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.திர
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
ஆபாச நடிகை என்று கூறிய விவகாரம் - கங்கனா ரணாவத் விளக்கம்
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் திட்ட மீளாய்வு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடப்பாண்டில் அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் திட்ட மீளாய்வு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(01-12-2021) மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்  அவர்களின் தலைமையில் காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இக் கலந்துரையாடலில் 42 அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளால் தங்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களின் தன்மைகள் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக விளக்கமளித்தனர்.

மேலும் இதன்போது திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு விதமான நலத்திட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மேலதிக அரசாங்க அதிபர் நன்றிகளைத் தெரிவித்ததுடன் கொவிட் 19 இடர்காலத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புக்களையும் நன்றி பாராட்டி நினைவுகூர்ந்தார்.

குறித்த கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், குறித்த திட்டங்களுடன் தொடர்பபடம் திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

  • 498
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads