Category:
Created:
Updated:
மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்த கனிகா தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு கோலிவுட்டில் பயங்கர பேமஸ் ஆகிவிட்டார். அதன் பிறகும் தொடர்ச்சியாக மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார்.
தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீஸர் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கனிகா.
டீஷர்ட் மற்றும் குட்டி டிரௌசர் ஒன்றை அணிந்து எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.