சினிமா செய்திகள்
'பத்து தல' படத்தின் புதிய அப்டேட்
சிம்பு தற்போது 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இய
ரஜினிக்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்
ஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர
''விஜய்67 ''பட அதிகாரபூர்வ அறிவிப்பு
விஜய் 67 படம் குறித்து பத்திரிக்கையாளர்க்களுக்கு  படக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், மாஸ்டர் மற்றும் வாரிசு ஆகிய படங்களில் வெற்றிக்குப் பின்ன
எஸ்.ஜே.சூர்யா படத்தின் புதிய பாடல் வெளியானது
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடிய
'ஜிமிக்கி பொண்ணு' வீடியோ பாடல் வெளியானது
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ
ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி. 2-ம் பாகம்
ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது 'ரன் பேபி ரன்' படத்தில் நடித்து இருக்கிறார். எ
வசூல் வேட்டையில் பதான் படம்
நடிகர் ஷாருக் கான் நடிப்பில் கடைசியாக 2018-ம் ஆண்டு ஜீரோ படம் வெளியானது. அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து ஷாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படம்
'தக்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
நடன இயக்குனர் பிருந்தாவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு 'ஹே சினாமிகா' திரைப்படம் வெளியாகி கவனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து முழு ஆக்ஷன் படம் ஒன்றை பிருந்
'துணிவு' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
'துணிவு' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது . இந்த வீடியோ ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில்
விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக ஹேஸ்டேக் டிரெண்டிங்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் அஜித்62. காத்து வாக்குல ரெண்டு காதல் பட வெளியீட்டிற்குப் பின் , விக்னேஷ் சிவன் இயக்கத்த
பிரியாமணி நடித்துள்ள படம் ‘கொட்டேஷன் கேங்க்'.
பிரியாமணி நடித்துள்ள புதிய படம் ‘கொட்டேஷன் கேங்க்'. இந்த படத்தில்  ஜாக்கி ஷெராப், சன்னிலியோன், சாரா அர்ஜுன், அர்ஜுன் மல்லிசேரி, ஜெயபிரகாஷ், அக்ஷயா, பி
பக்தி படத்தில் நடிக்கிறார் யோகிபாபு
சபரிமலை ஐயப்பன் பக்தி படத்தில் யோகிபாபு நடிக்கிறார். இந்த படத்துக்கு 'சன்னிதானம் பி.ஓ' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் பிரமோத் ஷெட்டியும் முக்கிய கதாப
Ads
 ·   · 5720 news
 •  · 3 friends
 • I

  7 followers

5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியைப் பயன்படுத்த கனடா அங்கீகாரம்

5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு, ஃபைஸர் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பயன்படுத்த கனடா அங்கீகாரம் அளித்துள்ளது.

16 முதல் 25 வயதுடையவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பதிவுசெய்யப்பட்ட பாதுகாப்பு மற்றும் செயற்திறன் 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கும் இருக்கும் என ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனடாவில் இந்த வயதினருக்கு அங்கீகரிக்கப்பட்ட முதல் கொவிட்-19 தடுப்பூசி இதுவாகும்.

ஐந்து முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்கு தலா 10 மைக்ரோகிராம் இரண்டு டோஸ்கள் தேவைப்படும்.

முன்பு, 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள்hக இருந்தனர்.

நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு, இரண்டு டோஸ்களையும் எட்டு வார இடைவெளியில் பரிந்துரைக்கிறது.

இதுகுறித்து தேசிய கனேடிய சுகாதார சபையின் மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் சுப்ரியா ஷர்மா கூறுகையில், ‘பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. கனேடியர்களைப் பாதுகாக்க இது மற்றொரு கருவியை வழங்குகிறது. மேலும், இது சிறுவர்களின் வாழ்க்கையின் இயல்புநிலையை மீட்டெடுக்க உதவும்’ என கூறினார்.

கனடாவில் ஞாயிற்றுக்கிழமை இளம் சிறுவர்களுக்கான டோஸ் ஏற்றுமதி தொடங்கும் என்று பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சர் ஃபிலோமினா டாஸ்ஸி வெள்ளிக்கிழமை அறிவித்தார். முன்பதிவு செய்யப்பட்ட 2.9 மில்லியன் டோஸ்கள் அனைத்தும் வார இறுதிக்குள் பெறப்படும். நாட்டில் உள்ள அனைத்து தகுதியான சிறுவர்களுக்கும் முதல் டோஸ் வழங்க இந்த தடுப்பூசி போதுமானது என்று அவர் கூறினார்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 428
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads