Ads
இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் மறுநாள் கொரோனாவால் மரணம்
யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 25 வயது நிறைமாத கர்ப்பினி கடந்த 4 ஆம் திகதி மூச்சுத் திணறலால் அவதியுற்றதன் பெயரில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவரிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு 8 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டவருக்கு 9ஆம் திகதி காலையில் இரட்டைப் பிள்ளைகள் பிறந்து குழந்தைகள் சுகதேகிகளாக உள்ளனர்.
இருந்தபோதும் தாயார் 9 ஆம் திகதி கொரோனாவின் காரணமாக உயிரிழந்தார்.
இவரது மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
Info
Ads
Latest News
Ads