Category:
Created:
Updated:
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோட்டை கட்டிய குளம் தென்னியன் குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்