Ads
தேன்குளவி கொத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் குறித்த சம்பவம் 08.08.2021 நேற்று முன்தினம் மாலை 6.30 மணியலவில் இடம்பெற்றுள்ளது.தேன் எடுத்துக் கொண்டிருக்கையில் பல தேன்குளவி கொத்திய நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் 64 வயதுடைய கதிரேசு செல்வரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Attachments
Info
Ads
Latest News
Ads