Category:
Created:
Updated:
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் கிராமத்தில் நேற்று முன்தினம் விவசாயி ஒருவர் தான் அறுவடை செய்த நெல்லை நெல் உலரவிடவும் தளம் ஒன்றின நெல்லை உயர்த்துவதற்காக வைத்திருந்த சமயம் நேற்றிரவு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது இதனால் உலரரவிடப்பட்டிருந்த நெல் எரிந்து நாசமாகியுள்ளது.கருப்புள்ளியான் கிராமத்தை சேர்ந்த பஞ்சலிங்கம் (69) விவசாயியின் அறுவடை செய்த நெற்களே இவ்வாறு தீவைக்கப்பட்டுள்ளது.