Category:
Created:
Updated:
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று(05-08-2021) முன்னெடுக்கப்பட்டுள்ளதுஇலங்கையின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பாலிநகர் பாடாசலையிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.அதிகளவான பிரதேச மக்கள் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் ஆர்வம் காட்டி வருகின்றனர் பாலிநகர் பகுதியில் இன்றைய தினம் தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் அதே வேளை நாளைய தினம் ஜயன்கன்குளம் அ.த.க.பாடசாலையிலும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.