Category:
Created:
Updated:
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியும், இலங்கை தமிழ்அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் பதில் தலைவரும், மாந்தைகிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான திருவாளர் அம்பலவாணர் தனிநாயகம் அவர்கள் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ள நிலையில் இன்று மல்லாவியில் இவரின் அஞ்சலி கூட்டமும் இறுதி கிரியைகள் இன்று காலை இடம்பெற்றன அஞ்சலி இறுதி நிகழ்வில் தமிழரசு கட்சியின் தலைவர்கள்,கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் முன்னாள் பாராளுமன்ற மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.