Category:
Created:
Updated:
பிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இருந்தவர் நிக்கோலஸ் சர்கோசி. 66 வயதான சர்கோசி, மூத்த நிதிபதியிடம் இருந்து வழக்கு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாக பெற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம் இன்று அவருக்கு ஓராண்டு தடைவிதித்தது. மேலும், வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்க அவருக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.