Category:
Created:
Updated:
இலங்கை கிரிக்கெட்டின் புதிய பணிப்பாளராக டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (மார்ச், 1ஆம் திகதி) முதல் மூன்று வருடங்களுக்கு அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.