Category:
Created:
Updated:
தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று காலை 9 மணிக்கு இணைமடு சாந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் ஆரம்பமானது.கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி. ரணசிங்கவின் கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு பொது மக்களிற்கு ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.இன்றைய தினம் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் குறித்த தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.