S
ஒன்ராறியோவின் கல்வி அமைச்சர் ஏப்ரல் 12 வரை மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் இடைவெளி ஒத்திவைக்கப்படும் என அறிவித்துள்ளார்.