Category:
Created:
Updated:
இன்று ஒன்ராறியோவில் 945 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன, மேலும் 68,800 க்கும் மேற்பட்ட சோதனைகளையும் முடித்துள்ளது. உள்ளூரில், பீலில் 258, யார்க் பிராந்தியத்தில் 116 மற்றும் டொராண்டோவில் 112 தொற்றுகள் பதிவாகியுள்ளன . டொரொன்டோவில் தரவு குறைபாடு காரணமாக எண்ணிக்கை தொற்று எண்ணிக்கை குறைத்து பதிவாகியுள்ளன.