Category:
Created:
Updated:
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை நாணய சுழற்சியில் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டிமுதல் நேற்று இடம்பெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டி வரை அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி நாணய சுழற்சியில் தோல்வியடைந்துள்ளது.
இதில் 10 முறை ரோஹித் சர்மாவும், 3 முறை கே.எல் ராகுலும் நாணய சுழற்சியை இழந்துள்ளனர்.
000