Category:
Created:
Updated:
இந்தியாவில் நடைபெறும் மாஸ்டர்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி, அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணியை 3 விக்கட்டுக்களால் வெற்றி கொண்டது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, தமது 20 ஓவர்களில் 4 விக்கட் இழப்புக்கு 217 ஓட்டங்களைப் பெற்றது இதில் ஷோன் மார்ஸ் 77 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இலங்கை மாஸ்டர்ஸ் அணி, 19.2 ஓவர்களில், 7 விக்கட் இழப்புக்கு 222 ஓட்டங்களை எடுத்து போட்டியில் வெற்றியீட்டியது.
000