சினிமா செய்திகள்
பல வருடங்கள் நாடக அனுபத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை, அறிவுரைகளை தனது நகைச்சுவை மூலம் சொன்னவ
இணையில்லாத நடிகர் ரங்காராவ்
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
கேப்டன் விஜயகாந்த்  - இயக்குனர் கஸ்தூரி ராஜா சொன்ன தகவல்கள்
நான் இயக்கிய 'வீரம் விளைஞ்ச மண்ணு' படப்பிடிப்பில் மறக்க முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அவருடைய தனிப்பட்ட குணங்களை இந்தப் படத்தின் மூலம்தான் தெரிஞ்
அஜித்குமாரின் விடாமுயற்சி முழுத் திரைப்படமும் இணையத்தில் கசிந்துள்ளது.
அஜித்குமாரின் சமீபத்திய படம் விடாமுயற்சி பைரசிக்கு இரையாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களில், முழு திரைப்படமும் பல திருட்டு வலைத்தளங்
நாகேஷ்
தன் முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ்.நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்கத்திற்குப் போய்விட்
" கவியரசரின் " பதிவு
சமீபத்தில் நண்பர்கள் சந்திப்பில் அருமை நண்பர் கேள்வி கேட்கநான் அளித்த பதில் உங்கள் முன் இதோ...வீரம் என்றால் என்ன என்று நண்பன் ஒருநாள் கேட்டான்..கட்டபொ
கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித
விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்
விசுவின் படங்களை பொறுத்தவரைக்கும் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்தாற் போல் தன் படங்களில் காட்டியிருப்பார் விசு. மிடில் கிளாஸ் வாழ்க
தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்
இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலை
நடிகர் டணால் தங்கவேலு
தன் வாழ்நாளில் இறுதி காலம் வரை தீபாவளி தினத்தில் ஒரு வழக்கத்தை கடைபிடித்து வந்தார் நடிகர் டணால் தங்கவேலு .ஒவ்வொரு தீபாவளி அன்றும் புத்தாடைகள் அணியாமல்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
Ads
 ·   ·  2566 news
  •  ·  1 friends
  • 1 followers

வன்முறையை சமாளிக்க பங்களாதேஷில் கூட்டு நடவடிக்கை

பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் நாடு தழுவிய கூட்டுப் படை நடவடிக்கையின் கீழ் 1,300 நபர்களை கைது செய்தனர்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது அவாமி லீக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் தொடர்புடைய சொத்துக்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களின் அலையைத் தொடர்ந்து, தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தால் “ஆபரேஷன் டெவில் ஹன்ட்” எனப் பெயரிடப்பட்ட நாடு தழுவிய நடவடிக்கை தொடங்கப்பட்டது.

முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வெள்ளிக்கிழமை இரவு காசிபூர் மாவட்டத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய பின்னர் சனிக்கிழமையன்று (08) இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

காசிபூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது.

அமைதியின்மை நாடு முழுவதும் வேகமாக பரவியது, கும்பல் அவாமி லீக்கின் சின்னங்களை குறிவைத்து, அரசியல் பிரிவுகளுக்கு இடையே பதட்டங்களை மேலும் அதிகரித்தது.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கூட்டுப் படைகளில் இராணுவ வீரர்கள், காவல்துறை மற்றும் சிறப்புப் பிரிவுகளும் அடங்கும்.

இன்றுவரை, கடந்த நான்கு நாட்களாக தேசத்தைப் பற்றிக் கொண்ட அமைதியின்மை மற்றும் வன்முறை தொடர்பாக 1,300 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள பங்களாதேஷின் நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வரலாற்று இல்லத்திற்கு எதிர்ப்பாளர்கள் தீ வைதைமை வன்முறையின் மிகவும் ஆபத்தான சம்பவமாக பதினாது.

ரஹ்மான் 1971 இல் பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசத்தின் சுதந்திரத்தை அறிவித்ததால், இந்த இல்லம் மிகப்பெரிய தேசிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

அதிகரித்து வரும் அமைதியின்மைக்கு பதிலளிக்கும் விதமாக, ‘ஆபரேஷன் டெவில் ஹன்ட்’ செயல்படுத்துவதை கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் ஒரு கட்டளை மையம் நிறுவப்பட்டுள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க கூடுதல் முயற்சிகளுடன், நடவடிக்கை முழு வீச்சில் இருப்பதாக தலைமை ஆலோசகர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.

  • 431
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads