Category:
Created:
Updated:
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் 22.02.2025 அன்று நடைபெறவுள்ளது.
இந்த கூட்டமானது நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் வைத்தியர் கயானா கெங்காதரன் தலைமையில், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில், பி.ப 2.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
எனவே பொதுமக்களை உரிய நேரத்திற்கு இந்த பெதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000