Category:
Created:
Updated:
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட விசுவமடு குமாரசாமிபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த முதியவரின் வீட்டுக்கிணற்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.குறித்த நபர் வேலாயுதம் பரமேஸ்வரி என்ற 74 வயதுடைய பெண் எனவும், அவர் தனிமையில் வாழ்ந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பான விசாரணைகளை தருமபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
This volume contains graphic violence, strong language, nudity, adult situations.
இந்த வீடியோ வன்முறை, வலுவான மொழி, நிர்வாணம், வயது வந்தோர் சூழ்நிலைகள் உள்ளன.