Category:
Created:
Updated:
அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 38 பொலிஸாருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பரிசோதனை முடிவிலேயே 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.