Category:
Created:
Updated:
யாழ்ப்பாணப் பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி சிங்கள வன்முறைக் குழு ஒன்றால் எரியூட்டப்பட்டது. இந்நிகழ்வு இருபதாம் நூற்றாண்டின் இன கலாசார அழிப்புக்கு இது ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இக்காலகட்டத்தில் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இலங்கையின் முன்னால் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல சிங்கள அரசியல் தலைவர்கள் முக்கிய காரணமாக இருந்தவர்கள். இது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தியது