Category:
Created:
Updated:
அமெரிக்காவின் அடுத்த பாதுகாப்பு செயலாளராக பீட் ஹெக்செத் (Pete Hegseth) நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பீட் ஹெக்செத் தொலைகாட்சி தொகுப்பாளராகவும் இராணுவ சிப்பாயாகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் முன்னதாக மினசோட்டா மாநிலத்திலிருந்து செனட் சபைக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார்
யுக்ரைன் மற்றும் காசாவில் போர்கள் நடந்து வரும் நிலையில் டொனால்ட் ட்ரம்பின் அமைச்சரவையில் அவரது நியமனம் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது
அதேநேரம், CIA யின் தலைவராக தேசிய புலனாய்வு பணிப்பாளரான ஜோன் ராட்க்ளிஃப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
000