Category:
Created:
Updated:
ஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்களன்று (11) பிரதமர் ஷிகெரு இஷிபாவை (Shigeru Ishiba) தலைவராகத் தொடர்ந்தும் செயற்பட ஆதரவாக வாக்களித்தனர். கடந்த மாதம் நடந்த கீழ்சபைத் தேர்தலில் ஷிகெரு இஷிபாவின் ஊழல் களங்கப்பட்ட கூட்டணி அதன் நாடாளுமன்றில் பெரும்பான்மையை இழந்த நிலையில் ஜப்பானிய சட்டமியற்றுபவர்களின் இந்த முடிவு வந்துள்ளது.