சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்த ராஷ்மிகா
தற்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில்
விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம்மின் சமீபகாலமாக படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான
நாசூக்காக கூறினார் எம் எஸ் பாஸ்கர்
நமக்கெல்லாம் தெரிந்த நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.இசைவாணியின் "ஐ அம் சாரி ஐயப்பா" பாடல் அருமை...இந்தப் பாடலை ஆடிக்கொண்ட
தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்; காப்பாற்றியது நயன்தாரா - தம்பி ராமையா
அண்மையில் பேட்டி ஒன்றில் தம்பி ராமையா, தான் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில்,, நயன்தாரா தான் தன்னை காப்பாற்றியதாக கூறியுள்ளார். இது குறி
பிரமிக்க வைத்த  நடிகர் வேல ராமமூர்த்தி பேத்த திருமணம்
எதிர்நீச்சல் தொடரில் நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகர் வேல ராமமூர்த்தி. இவரின் பேத்தி திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் தங்கத்தால் ஆன மாலையை
ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த அமரன் திரைப்படத்தின் வசூல்
சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அமரன். இப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயக
ஒரு வாய்ப்பும் இல்லாமல், லட்சக்கணக்கில் வருமானம் வரும் 5 பிரபலங்கள்
1 )காமெடி நடிகர் செந்திலுக்கு கோடம்பாக்கத்தில் 48 போஷன் வசிக்கும் அபார்ட்மெண்ட்டை மூலம் வாடகை மட்டும் மாதம் லட்சக்கணக்கில் வருகிறது. 2 ) 80களில் முன்ன
நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்தார் தனுஷ்
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தின் வீடியோ ’Nayanthara Beyond the fairy
மகனிடம் இருந்து  கற்றுக் கொண்டேன் - ஜெனிலியா
தமிழில் ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார். இந்த படங்கள் இவருக்கு சினிமாவில
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் விஜய் இருந்தார். ஆனால், தற்போது வி
தனது வருங்கால கணவர் யார் என வெளிப்படையாக கூறினார் ராஷ்மிகா
புஷ்பா 2 படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகாவிடம் தொகுப்பாளினி, ‘நீங்கள் சினிமாத்துறையில் உள்ளவரை திருமணம் செய்துக் கொள்வீர்களா? அல்லது சி
ராஷ்மிகா தனது காதலர் உடன் ஹோட்டலில் சாப்பிடும் போட்டோ வைரல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் அதிகம் ரசிகர்கள
Ads
 ·   ·  1913 news
  •  ·  0 friends
  • 1 followers

14 ஆம் திகதியன்றே நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் – உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

நாடாளுமன்றத் தேர்தலை இம்மாதம் 14ஆம் திகதி நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம், அரசியல்யாப்புக்கு முரணானது என்று உத்தரவிடக்கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுக்காமல் நிராகரிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.  

நீண்ட விசாரணைகளின் பின்னர் நீதியரசர்களான ப்ரீதிபத்மன் சூரசேன, சிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்ணாண்டோ ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது.

பொதுத் தேர்தல் திகதி சட்டத்துக்கு உட்பட்டதில்லை என்று உத்தரவிடக் கோரி சமூக செயற்பாட்டாளரும் நாம் சிறிலங்கா தேசிய அமைப்பின் இணைப்பாளருமான எச்.எம். பிரியந்த ஹேரத் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

பொதுத் தேர்தலுக்கான ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனுதாரரின் கூற்றுப்படி, தேர்தல் விதிகளின்படி வேட்பு மனு ஏற்பு நிறைவடைந்த நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்குக் குறையாத அல்லது ஏழு வாரங்களை விட அதிகரிக்காத காலப்பகுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

அதன்படி ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு இறுதி செய்யப்பட்டதிலிருந்து பார்க்கும் போது நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 29 ஆம் திகதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால் ஜனாதிபதி இதனை மீறி, 14 ஆம் திகதியே தேர்தலை நடத்துவதாக அறிவித்திருப்பது அரசியல் யாப்புக்கு முரணானது என்று அவர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த திகதி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளது என்றும் சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் மன்றுரைத்தார்.

இதன் அடிப்படையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.

00

  • 544
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads