Category:
Created:
Updated:
உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் என்பவற்றுக்கு அறவிடப்படுகின்ற விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு கிலோவொன்றுக்கான விசேட பண்ட வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த வரித் தொகை 50 ரூபாவிலிருந்து 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கான விசேட பண்ட வரி 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது
000