Category:
Created:
Updated:
காசா பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் மற்றும் மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டமைக்கு பொறுப்புக்கூறல் இல்லாமையினை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அதன் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஹெய்டிக்கு ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையை நிறுவுவது சிறந்த தீர்வாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
000