Category:
Created:
Updated:
ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணத்தைச் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 34 வேட்பாளர்கள் நேற்று மதியம் வரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில் அரசியல் கட்சிகள் சார்பாக 17 பேரும், சுயேட்சை வேட்பாளர்கள் 15 பேருமே இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000