Category:
Created:
Updated:
பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இன்றைய தினம் (05) இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.