சினிமா செய்திகள்
அரவிந்த் சாமியின் மகன் அடுத்த ஹீரோவாக ரெடி
இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர் அரவிந்த் சாமி. இவரைப் போல மாப்பிள்ளை கிடைக்க மாட்டாரா என ஏங்காத பெண்களே இல்லை.ரோஜா, பம்பாய், மின்சார கண்ணா போன
மனைவி பற்றி ஜெயம் ரவி சொன்னது உண்மை என உறுதிப்படுத்திய நடிகர்
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் நடிகர்களில் ஒருவராக வலம் வந்த ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறியிருந்தார். ஆனால் அவரது மனைவி, இந்த முடி
“லப்பர் பந்து" வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம் - ஹரிஷ் கல்யாண்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்திற்கு என்கவுண்ட்டர் போலீஸ் வேடம்
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ர
விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்
முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அவர்களது வாழ்
வேட்டையன் படத்திற்காக அபிராமியை தேர்வு செய்த ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசுக்கு
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் துபாய்க்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த சைமா விருதுகள் 2024
இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை - நடிகர் அசோக் செல்வன்
தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படமான ’இட்லி கடை’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
Ads
 ·   ·  1454 news
  •  ·  0 friends
  • 1 followers

ஐசிசி இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் - பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் ஹட்ரிக் சாதனை

ஐசிசி இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் (Pat Cummins) தொடர்ச்சியாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஹட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றில் அவுஸ்திரேலிய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்றது

நோர்த் சவுண்டில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் அணியின் தலைவர் Najmul Hossain Shanto அதிகபட்சமாக 41 ஓட்டங்களையும், Towhid Hridoy 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Pat Cummins 3 விக்கெட்டுக்களையும் (ஹட்ரிக் ), Adam Zampa 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

உலகக் கிண்ணத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்காக அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹட்ரிக் சாதனை படைத்த இரண்டாவது வீரர் இவர் ஆவார்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக பிரட் லீ, 27 ஓட்டங்களுக்கு தொடர்ச்சியாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஹட்ரிக் சாதனை படைத்திருந்தார்.  அதற்குப் பின்னர் பட் கம்மின்ஸ் இம்முறை 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளாரர்.

இதேவேளை 2006 மற்றும் 2007ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் துடுப்பாட்ட வீரருக்கான விருதை வென்ற ரிக்கி பொண்டிங், பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டுக்கான ஆடவர் துடுப்பாட்ட வீரருக்கான விருதை கம்மின்ஸுக்கு வழங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

  • 468
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads