மாமனிதர் ம.கா ஈழவேந்தன்

  • 1 members
  • 1 followers
  • 1005 views
  • Light Candle
  • More

யாழ் கொழும்புத்துறையைப்பிறப்பிடமாகவும், கனடா ரொரன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட மாமனிதர் மா.க.ஈழவேந்தன் அவர்கள் 28.04.2024 ஞாயிற்றுக் கிழமை அன்று ரொரன்ரோவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் கனகசபாபதி-சிவயோகம் இணையரின் அன்பு மகனும்

அருளாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்

யாழினி (தமிழ்நாடு), எழிலினி (தமிழ்நாடு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்

அரசேந்திரன் (தமிழ்நாடு), சம்பத்குமார் (தமிழ்நாடு) ஆகியோரின் பேரன்புமிக்க மாமனாரும்

காலஞ்சென்ற யோகேந்திரன், இந்திராணி மற்றும் பாலேந்திரா (கொழும்பு), விஜயேந்திரராணி (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்

காலஞ்சென்ற சிவானந்தன் (ஈழநாடு), சண்முகசாமி (கொழும்பு, இலங்கை மத்திய வங்கி), மகேஷ், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்

புனிதவதி, மகேஸ்வரி, கணபதிப்பிள்ளை, கணேசமூர்த்தி, விக்னேஸ்வரன்(இலங்கை வங்கி) ஆகியோரின் அன்பு அத்தானும்

இளங்கோ, சேரன், மோகன், தயாளன் ஆகியோரின் பாசமுள்ள பெரியப்பாவும்

பாலக்கண்ணன், பாலமுரளி, மீரா, யசோதை, இராதை, ஆரூரன், குமரன், கோகிலா ஆகியோரின் அன்புத் தாய் மாமனும்

இரா.உத்தமசோழன், மருத்துவர் இரா.தமிழ்க்காவிரி, தமிழழகன், பொழிலன் ஆகியோரின் பாசமுள்ள பாட்டனாரும்,

திகழ்மாறனின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு விபரம்:

பார்வைக்கு: Ajax Crematorium & Visitation Center

384 Finley Ave, Ajax, Ontario

L1S 2E3.

04 /05/ 2024, சனிக்கிழமை

மாலை 5.00 - இரவு 9.00 வரை பார்வைக்கு வைக்கப்பட்டு

05/05/2024 ஞாயிறுக்கிழமை மதியம் 12.00 - மாலை 4.00 வரை

இறுதி நிகழ்வும் தகனமும் இடம் பெறும்.

தொடர்புகட்கு:

கண்ணன்

647-657-8566

விஜிதரன்

647-783-3466

பாலகண்ணன்(மருமகன்)

416-884-8797

குறிப்பு : மாமனிதர் ஈழவேந்தன் அவர்கட்கு அனைத்து தேசிய மரியாதையுடன் இறுதி வணக்க நிகழ்வு சனிக்கிழமை அன்று நடைபெறும்.

இதில் அனைத்து தமிழ் மாந்தர்களும் வேற்றுமைகள் களைந்து ஒன்றுபட்டு விடை கொடுத்து வணக்கம் செலுத்த வேண்டப்படுகின்றீர்கள்.

Spouse

அருளாம்பிகை

Memories
Login or Join to comment.
Condolences
Login or Join to comment.
Add new...