Category:
Created:
Updated:
இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக் கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என கனடாவின் பிராம்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.
நீதிக்காகவும் நினைவுகூரலிற்காகவும், ஒற்றுமையுடன் ஒன்றாக நிற்பதற்கும் எங்களை அர்ப்பணிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை கௌரவிப்போம். இன்றும் எப்போதும் என்றும் பிராரம்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் குறிப்பிட்டுள்ளார் .