அமரர் வைத்தியலிங்கம் சுப்பிரமணியம்

  • 1 members
  • 1 followers
  • 1372 views
  • Light Candle
  • More

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax யை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 29-09-2022 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்தியலிங்கம் - சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வாரித்தம்பி - தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்.

 பார்வைக்கு :

மாலை  Sunday, 02 Oct 2022     5:00 PM to 9:00 PM    

அடுத்த நாள் காலை 7:30 AM - 10:00 AM பார்வைக்கு வைக்கப்பட்டு கிரிகைகள்  நடைபெறும்.

 

இடம்:

 Elgin Mills Cemetery Cremation and Funeral Centres..

முகவரி:

 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada 

தொடர்புகளுக்கு:

 உதயகுமார் - மகன்   Mobile: 4168066526

சந்திரகுமார் - மகன்   Mobile: 4164335392

பாரதிகுமார் - மகன்   Mobile: 4168544813

ராஜீவ்குமார் - மகன்  Mobile : 6472396406

சித்திரா -         மகள்   Mobile : 6479815204 

யது -                 மகள்   Mobile : 6476245206

றஜனி -            மகள்   Mobile :  6476750181

                                                                                                        

Spouse

திருமதி பாலாம்பிகை வைத்தியலிங்கம்

Children

உமாதேவி, உதயகுமார், உதயகுமாரி, சந்திரமதி, சந்திரகுமார், தயாபதி, யதுநந்தினி, றஜனி, பாரதிகுமார், ராஜீவ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை, பரமசாமி, அன்னப்பிள்ளை, தம்பிப்பிள்ளை மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி, மயில்வாகனம் மற்றும் சரஸ்வதி, கமலாதேவி, ரதிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜதுரை, வனஜா, சுதாகரன், சண்முகரட்ணம், ஹர்ஷினி, தவலிங்கம், அகிலன், குகதாசன், நித்தியா, தனுசியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராகுல், றதீஸ், றொசாந், அஷ்வின், திரிஷா, சப்பிரியா, மனிஷா, மாதுளா, அனிஷ், லக்க்ஷா, அக்‌ஷித், அக்‌ஷரன், மதூஷ், அனுக்க்ஷா, யனுஷன், அனிகா, ஆருஷன், ஆராதனா, அகரன், ஆரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.



                                                

Attachments
Memories
Login or Join to comment.
Condolences
Add new...