நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோநிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோமாதுளையின் பூப்போலே
மலருகின்ற இதழோ
மாதுளையின் பூப்போலே
மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும்
மயங்குகின்ற விழியோநிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோபுருவமொரு வில்லாக
பார்வையொருக் கணையாக
புருவமொரு வில்லாக
பார்வையொருக் கணையாக
பருவமொரு களமாகப்
போர் தொடுக்கப் பிறந்தவளோ
குறு நகையின் வண்ணத்தில்
குழி விழுந்த கன்னத்தில்
குறு நகையின் வண்ணத்தில்
குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையைத் தான் குழைத்து
கொடுப்பதெல்லாம் இவள் தானோநிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோபவழமென விரல் நகமும்
பசுந்தளிர் போல் வளை கரமும்
தேன் கனிகள் இருபுறமும்
தாங்கி வரும் பூங்கொடியோஆழ்கடலின் சங்காக
நீள் கழுத்து அமைந்தவளோ
ஆழ்கடலின் சங்காக
நீள் கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக
வாய்மொழி தான் மலர்ந்தவளோநிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோசெந்தழலின் ஒளி எடுத்து
சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல் வாழைத் துடையிருக்க
மச்சம் ஒன்று அதிலிருக்க
மடல் வாழைத் துடையிருக்க
மச்சம் ஒன்று அதிலிருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகியென்பேன்நிலவு ஒரு பெண்ணாகி
உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி
நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோ
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோநிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோமாதுளையின் பூப்போலேமலருகின்ற இதழோமாதுளையின் பூப்போலேமலருகின்ற இதழோமானினமும் மீனினமும்மயங்குகின்ற விழியோநிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோநீந்துகின்ற குழலோபுருவமொரு வில்லாகபார்வையொருக் கணையாகபுருவமொரு வில்லாகபார்வையொருக் கணையாகபருவமொரு களமாகப்போர் தொடுக்கப் பிறந்தவளோகுறு நகையின் வண்ணத்தில்குழி விழுந்த கன்னத்தில்குறு நகையின் வண்ணத்தில்குழி விழுந்த கன்னத்தில்தேன் சுவையைத் தான் குழைத்துகொடுப்பதெல்லாம் இவள் தானோநிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோபவழமென விரல் நகமும்பசுந்தளிர் போல் வளை கரமும்தேன் கனிகள் இருபுறமும்தாங்கி வரும் பூங்கொடியோஆழ்கடலின் சங்காகநீள் கழுத்து அமைந்தவளோஆழ்கடலின் சங்காகநீள் கழுத்து அமைந்தவளோயாழிசையின் ஒலியாகவாய்மொழி தான் மலர்ந்தவளோநிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோசெந்தழலின் ஒளி எடுத்துசந்தனத்தின் குளிர் கொடுத்துபொன் தகட்டில் வார்த்து வைத்தபெண்ணுடலை என்னவென்பேன்மடல் வாழைத் துடையிருக்கமச்சம் ஒன்று அதிலிருக்கமடல் வாழைத் துடையிருக்கமச்சம் ஒன்று அதிலிருக்கபடைத்தவனின் திறமை எல்லாம்முழுமை பெற்ற அழகியென்பேன்நிலவு ஒரு பெண்ணாகிஉலவுகின்ற அழகோநீரலைகள் இடம்மாறிநீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோ
- · 16 friends
-
S