அமரர் கண்மணி சோமசுந்தரம்

  • 1 members
  • 1 followers
  • 2069 views
  • Light Candle
  • More

திருமதி. கண்மணி சோமசுந்தரம்  அனலையை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.  கண்மணி சோமசுந்தரம் அவர்கள் புதன்கிழமை, 30.06.2021 அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

திருமதி. கண்மணி சோமசுந்தரம் அவர்களின் மறைவுக்கு  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Memories
Login or Join to comment.
Condolences
Login or Join to comment.
Add new...