முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை இயற்கை எய்தினார்.

  • Light Candle
  • More

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து வடக்கு மாகாண சபைக்கு தெரிவான இவர், மக்களின் மதிப்பினை பெற்றிருந்தார்.
ஓய்வுநிலை கிராம சேவையாளரான இவர், ஈழ விடுதலை போராட்டத்திற்கு அரசியல் ரீதியில் பங்களிப்பு வழங்கியதுடன், அரசியல் பணியிலும் ஈடுபட்டார்.
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த இவருக்கு, பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


இவர் மறைவுக்கு முன்னர், உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாக உறுப்பினராக இருந்ததுடன், சமய பணிகளையும் முன்னெடுத்தார்.
உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பெளத்த ஆதீக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களையும் முன்னெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Memories
    Condolences
      Info
      Name:
      முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை இயற்கை எய்தினார்.
      Category:
      Gender:
      Man
      Moderators
      Fans
      புதிய மரணஅறிவித்தல்கள்
      Featured Videos (Gallery View)
      Latest News
      Latest Posts