சினிமா செய்திகள்
கேப்ரில்லாவுக்கு லண்டனில் கிடைத்த மோசமான அனுபவம்
அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்களையும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் கேப்ரில்லாவுக்கு நெட்டிசன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற
சுந்தர் சி யை கெட்ட வார்த்தையில் திட்டிய மணிவண்ணன் - எதற்காக தெரியுமா?
ஈரோட்டில் பிறந்த விநாயக சுந்தரவேல் என்பவர் தனது தந்தையின் பெயரான சிதம்பரம் என்பதன் முதலெழுத்தைச் சேர்த்து சுந்தர் சி ஆக தமிழ் சினிமாவில் பிரபல இயக்குந
விசுவின் பார்வையில் கண்ணதாசன்
ஒரு பாடலை வாங்கி வருவதற்காக கண்ணதாசனிடம் அனுப்புகிறார் இயக்குநர். விசுவிற்கு மிகுந்த தயக்கம். இருந்தாலும் ‘நாடக உலகப்’புகழ் தந்த துணிச்சலில் சென்று வி
மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளத்தில் ’மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள குறித்து கூ
75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்போது தொடங்கிய அரண்
42 வயதில் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம்..?
பில்லா, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், சிங்கம் 2, லிங்கா, என்னை அறிந்தால் ருத்ரமா
கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய டீனேஜ் வயதிலேயே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அத
ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் அசத்தும் அழகில் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், படு கிளாமரான உடையில் அசத்தும் நடிகை அமலா பால்
சமூக வலைத்தளங்களிலும் புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணத்தில் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும
கிளாமர் உடையில் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
இந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில்
பிரபாஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் ராஜமௌலி
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட
அறியப்படாத படம் - இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்
1980 கால கட்டங்களில் வெளியான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் ஹிட் ஆயிருக்கும். அதற்கு காரணம் இசை, பாடியவரின் குரல் வளம் உள்ளிட்ட பல காரணங்கள
Ads
 ·   ·  133 news
  •  ·  0 friends
  • 1 followers

அதானியின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் நடைமுறையானால் மின் கட்டணத்தில் நிவாரணத்தை வழங்க முடியும் - அமைச்சர் கஞ்சன

இந்தியாவின் அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால், மக்களின் மின் கட்டணத்தில் குறிப்பிடத்தக்களவு நிவாரணத்தை வழங்க முடியும் என மின் சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன்உ மின்சாரசபை மறுசீரமைப்பு சட்டமூல தயாரிப்பு நடவடிக்கைகள் ஜூன் மாதத்தில் நிறைவடைந்ததும், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பெற்றோலிய உற்பத்தி சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான சபை விவாதத்தில், உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திரந்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் -

நாட்டின் தற்போதைய நிலையில் சர்வதேச நாணய நிதியத்தை தவிர்த்து பயணிக்க முடியாது. அனைவரும் இதை, ஏற்றுக் கொண்டுள்ளனர். எனினும் எதிர்க்கட்சி அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. எதிர்க்கட்சி எப்போதாவது அரசாங்கத்தை ஆட்சி செய்யுமானால்,அப்போது அவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல நேரிடும். நாட்டுக்கு மின்சாரத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய மூன்று முறைமைகள் காணப்படுகின்றன.

இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.

உரிய காலத்தில் மின்சார உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தாத காரணத்தாலேயே, தற்போது எதிர்க்கட்சிக்கு மின்சாரம் தொடர்பில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அவ்வாறு மின் உற்பத்தி திட்டங்களை நிர்மாணிக்காமல் மின் கட்டணங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும், எதிர்க்கட்சியினர் குரல் எழுப்புகின்றனர். அதேபோன்று மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கி இதன் மூலம் மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும் இதற்கு எதிராக எதிர்க்கட்சி குரல் எழுப்புகிறது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

0000

  • 369
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads