Ads
சீனா மற்றும் இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகிவிட்டது - அமெரிக்க அதிபர்
சீனா மற்றும் இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகிவிட்டதால், அந்த நாடுகளால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது முறையாகவும் போட்டியிடும் அமெரிக்க ஜனாதிபதி, வொஷிங்டன்னில் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீனா ஏன் பொருளாதாரத்தில் மோசமடைந்துள்ளமைக்கும், ஜப்பான் ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் தடுமாறுவதற்கும் அவர்களின் இனவெறியே காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads