கனடாவில் மலிவான வாகன காப்புறுதி கம்பனி எது?
கனடாவில் மலிவான வாகன காப்புறுதி கம்பனி எது என்பதனை தங்கள் நிலைப்பாட்டிலிருந்து தாங்களாவே எப்படி கண்டு பிடிப்பது?
இதற்கு வழி என்ன ?
வாகன காப்புறுதியின் விலைகளினை பல காரணிகள் தீர்மானிக்கின்றன.
* வயது, ஆணா ? பெண்ணா ? என்ற விபரம்.
* வசிக்கும் விலாசம்
* வலிமையான சாரதி அனுமதி பத்திரம் வைத்திருக்கும் காலம். இவ் காலங்களில் வீதி ஒழுங்குகளை மீறிய
தண்டனை டிக்கெற்றுகள் ஏதாவது பெற்றவரா? என்ற விபரங்கள்.
* வாகன காப்புறுதி வைத்திருந்த அனுபவங்கள். இவ் காலங்களில் ஏதாவது விபத்துகளில் சிக்கி நட்ட ஈடு
பெற்றவரா? என்ற தகவல்கள்.
* வாகனத்தின் பாவனைகள்
* எந்த வருடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட எந்த ரக வாகனம்.? அந்த வாகனத்துக்கு நவீன பாதுகாப்பு கருவிகள்
இணைக்கப்பட்டதா?
* வாகனத்தினை உபயோகிக்கும் ஏனையோர் பற்றிய விபரங்கள்.
* அடிப்படையில் சட்டரீதியாக வைத்திருக்கவேண்டிய நட்டஈட்டு ஒப்பந்தங்கள் தவிர மேலதிகமாக சேர்க்கும்
ஒப்பந்தங்கள்.
* வாங்கப்போகும் நட்டஈட்டு தொகையில் தாங்கள் பொறுப்பெடுக்கும் தொகை (Deductible)
மேல் உள்ள வீடியோவினை பார்த்து இரு நிமிடங்களில் இந்த தகவலை முழுமையாக அறிந்துகொள்ளுங்கள்.