Category:
Created:
Updated:
மஞ்சள் நிற ஒளி சைகையில் (Amber traffic light) வாகனத்தினை நிறுத்தாமல் சென்று பிடிபடும்போது, கனடாவில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் ஒன்ராரியோ மாகாணத்தில், மாகாண வீதி ஒழுங்கு சட்டம் பிரிவின் பிரகாரம் (Amber light - Fail to Stop - Under Sec 144 (15) Highway Traffic Act )
$150 டாலர் பண தண்டனை.
மூன்று புள்ளி மதிப்பீட்டு இழப்புகள்.
குற்றம் பதிவுக்கு போகும்போது அது வாகன காப்புறுதி விலையினையும் பாதிக்கும். இதனை பலரும் எதிர் கொண்டிருப்பீர்கள்.
இது குறித்து மேலும் விவரமாக தெரிந்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்வையிடுங்கள்.
மஞ்சள் நிற ஒளி சைகையில் மீறியதற்காக தண்டனையா? | Amber traffic light violation | தினம் ஒரு கனடாவின் தகவல் | Daily a Canadian Information | Info-13