கனடாவின் கடல் நீரேரிகளில் மரணமாகியவர்களின் அஸ்தி கரைக்கலாமா?
கனடாவின் கடல் நீரேரிகளில் மரணமானவர்களின் பூதவுடல் தகனமாக்கப்பட்ட பின்பு சேகரிக்கும் அஸ்தியினை கரைத்து வழமையான இந்து சமய மரண கிரியைகளை கடல் நீரேரி கரைகளில் வைத்து செய்யலாமா?
இவ்வாறு செய்தால் சூழல் சுற்றாடல்கள் அசுத்தபடுத்தப்படுகின்றது என கனடாவின் சட்டங்கள் தண்டிக்கலாம் என்றெதொரு அச்சம் அங்கு இந்து சமய சடங்குகளை மேற்கொள்பவர்களுக்கு பல காலம் இருந்து வந்தது. நல்ல உறை பனியும் குளிர் காலத்தில் அஸ்தியினை கரைப்பதற்காக இரவு நேரங்களில் கடல் நீரேரியினை நோக்கி வாகனத்தில் ஒழித்து செல்கின்றோம் என பயந்து பயந்து செல்ல, அதனை தற்சமயம் எதிர்கொண்ட நகரசபை போலீசார் சந்தேகத்தில் இடைமறித்து விசாரிக்க நாம் உண்மையினை சொல்லாமல் புத்திசாலித்தனமாக ஏதோவெல்லாம் சொல்லபோய் சந்தேகப்படும் போலீசாரின் கைதுகளுக்குள் அகப்பட்டவர்களின் கதைகளும் சில உண்டு. தொடர்ந்து அப்பாவித்தனமாக அகப்பட்டவர்கள் வக்கீல்மார்களுக்கு பணம் பணமாக செலவழித்தவர்களும் உண்டு.
மேற்கொண்டு இது குறித்த தகவலை விவரமாக தெரிந்துக் கொள்ள .....
வீடியோவினை கிளிக் பண்ணி அறிந்துகொள்ளுங்கள்.