Category:
Created:
Updated:
இதனால் நாளை மறுதினம் முதல் வழமையான முறையில் இரத்த சுத்திகரிப்பு நடைபெற மாட்டாது என்பதை மனவருத்தத்துடன் அறியத் தருகிறோம்.நாளைய தினம் வழமையான முறையில் இரத்த சுத்திகரிப்பு நடைபெறும். எனவே எமது கையிருப்பிலுள்ள டயலைசர் எண்ணிக்கைக்கு ஏற்ப 5நாட்களுக்கு 1முறை இரத்த சுத்திகரிப்பு நடைபெறும்.தாங்கள் வெளியில் வாங்கி கொண்டு வரும் பட்சத்தில் வழமையான நாட்கள் செய்யப்படும்.
த.ரதீசன்0770678753 NIC-Base Hospital- tellipalai