Category:
Created:
Updated:
மேற்கு மாநிலமான குஜராத்தில் இருந்து கிழக்கு மாநிலமான அருணாச்சலம் பிரதேசம் வரை இரண்டாம் கட்ட இந்தியா ஒற்றுமை பயணத்தை தொடங்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து தொடங்கும் இந்த இரண்டாம் கட்ட பயணம் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள காசிகட் நகரில் முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.