Ads
டாஸ்மாக் கடைகள் 2 நாள் அடைப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
சமீபத்தில் கொரோனா அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியர் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தையும் 2 நாட்கள் மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி மற்றும் மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவதால் இந்த இரண்டு தினங்கள் மட்டும் ,திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியர் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தையும் 2 நாட்கள் மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Info
Ads
Latest News
Ads