Ads
கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமிக்கு கொரோனா தொற்று
கர்நாடக முன்னாள் முதல் மந்திரியும், மதசார் பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.
அவர் தனிமையில் இருக்கிறார். தன்னுடன் கடந்த சில தினங்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குமாரசாமி கடந்த 23-ஆம் தேதி தடுப்பூசியின் முதல் ஊசியை செலுத்திக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Info
Ads
Latest News
Ads