Ads
இந்தோனேசியாவுடன் இணைந்து அவுஸ்திரேலியா இராணுவ கூட்டு பயிற்சி
இந்தோனேசியாவுடன் இணைந்து அவுஸ்திரேலியா இந்திய பசுபிக் பெருங் கடலில் இராணுவ கூட்டு பயிற்சி ஒன்றினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன .சட்ட விரோதமான முறையில் இந்தோனேசியா கடற்பரப்பு ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்களை தடுக்கும் வகையில் இந்த கூட்டு இராணுவ பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் பல தசாப்தங்களாக மோதல்கள் நிலவி வரும் மேற்கு பப்புவாவில், மேற்கு பப்புவாவில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ள போதிலும், இந்தோனேசியாவிற்கு இராணுவப் பயிற்சி, கூட்டுப் பயிற்சிகள் மற்றும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பிலும் இந்த கூட்டு பயிற்சி அமைய உள்ளது.
Info
Ads
Latest News
Ads