Ads
பதில் பிரதம நீதியரசர் பதவிப்பிரமாணம்
உயர் நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதியின் சட்டத்தரணி புவனேக பண்டுகாபய அலுவிஹாரே பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பதவிப் பிரமாண நிகழ்வு இன்று (09) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.
Info
Ads
Latest News
Ads